Tamil News

img

நிபுணர் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் 20.12.2021

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்தக் குழுவின் உறுப்பினர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 4

News Details
img

ஜனவரி 01 முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம் 21.12.2021

அடுத்த வருடம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

News Details
img

ரூ. 10,000 தாள் அச்சிடும் திட்ட செய்தி பொய் வதந்தி 21.12.2021

நிதியமைச்சு மறுத்து அறிக்கை வெளியீடு புதிதாக பத்தாயிரம் (10,000) ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு கூறியுள்ளது. இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். பண

News Details
img

இரு தடுப்பூசிகளையும் பெற்ற சகலருக்கும் APP,QR குறியீடு 21.12.2021

ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை அவசியம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பொது இடங்களில் பிரவேசிப்பதற்காக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அட்டையைக் கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அது தொடர்பான சட்ட ஆ

News Details
img

முதலாம் தர மாணவருக்கான கல்வி நடவடிக்கை ஏப்ரலில் 21.12.2021

கல்வியமைச்சர் தினேஷ் அறிவிப்பு 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெ

News Details
img

புகையிரத பயணச்சீட்டு இரத்து; மக்கள் இலவசமாக பயணம் 24.12.2021

-புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் நேற்று (23) நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்கும் பணியினை இடைநிறுத்தி தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். புகையிரத சேவையாளர்களின் பதவி உயர்வு, புகையிரதங்களை அதிகரித்தல், பயணிகளு

News Details
img

உலகில் வாழும் அனைத்து கிர்ஸ்துவ மக்களுக்கும் இனிய கிற்ச்துமஸ் வாழ்த்துக்கள் 25.12.2021

உலகில் வாழும் அனைத்து கிர்ஸ்துவ மக்களுக்கும் இந்த திரு நாளில் உங்கள் வீடுஎங்கும் மகிழ்ச்சி நிறைந்து இருக்க என் இனிய கிருஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள் . மனித உரிமை ஆளுனர் மற்றும் அவசர அனர்த்ததின் தலைவர் DR. S.M.M. NAWSHAD

News Details
img

தடுப்பூசி அட்டை: கட்டாயமாக்கும் நடைமுறை இருவார காலம் தாமதம் 03.01.2022

பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் தாமதமானது. இந்நிலையில், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமென சுகாதார அமைச்சர் கெஹலிய

News Details