Tamil News Details

img

நிபுணர் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் 20.12.2021

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்தக் குழுவின் உறுப்பினர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்