Tamil News Details

img

ஜனவரி 01 முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம் 21.12.2021

அடுத்த வருடம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எனவே இதுவரை கொவிட்  தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக அதனைப் பெ