Tamil News Details

img

முதலாம் தர மாணவருக்கான கல்வி நடவடிக்கை ஏப்ரலில் 21.12.2021

கல்வியமைச்சர் தினேஷ் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்