Tamil News Details

img

இரு தடுப்பூசிகளையும் பெற்ற சகலருக்கும் APP,QR குறியீடு 21.12.2021

ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை அவசியம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பொது இடங்களில் பிரவேசிப்பதற்காக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அட்டையைக் கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அது தொடர்