Tamil News Details

img

புகையிரத பயணச்சீட்டு இரத்து; மக்கள் இலவசமாக பயணம் 24.12.2021

-புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்

நேற்று (23)  நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்கும் பணியினை இடைநிறுத்தி தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

புகையிரத சேவையாளர்களின் பதவி உயர்வு, புகையிரதங்கள