Tamil News

img

இன்று நாட்டின் 10 மாவட்டங்களில் 58 மையங்களில் தடுப்பூசி விநியோகம் 12.12.2021

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (12) நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 58 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. அத்துடன், பூஸ்டர் டோஸினை பெறத் தகுதியுடை

News Details
img

தரமற்ற எரிவாயு கொண்ட கப்பலுக்கு அனுமதி மறுப்பு 15.12.2021

- உரிய தரத்திலான எரிவாயுவே விநியோகம்; தரம் ஸ்டிக்கரில் காட்சிப்படுத்தப்படும்: லிட்ரோ தெரிவிப்பு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எரிவாயு கப்பலிலுள்ள எரிவாயுவினை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத

News Details
img

தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்யாதீர் 15.12.2021

Dr. ஹேமந்த ஹேரத் அறிவுறுத்து கொவிட்- தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கோரியுள்ள சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், அதை லெமினேட் செய்ய வேண்டாம் எனவும் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் நான்காவது

News Details
img

ரிஷாட்டுக்கு எதிராக ஆதாரம் இருந்தால் தண்டிக்கவும் அல்லது வழக்கை வாபஸ் பெறவும்: IPU 18.12.2021

- அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் அறிவிப்பு உலகின் 179 தேசிய பாராளுமன்றங்கள் மற்றும் 13 பிராந்திய பாராளுமன்ற சபைகளினை அங்கத்துவமாகக் கொண்ட, தேசிய பாராளுமன்றங்களின் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகிய அனைத்து பாராளுமன்ற ஒன்றியம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர

News Details
img

கொழும்பு 09, 10, 11, 12, 13, 14 இல் 9 மணி நேர நீர் வெட்டு 18.12.2021

இன்று (18) இரவு 11.00 மணி முதல் நாளை (19) காலை 8.00 மணி வரை கொழும்பின் சில பகுதிகளில் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

News Details
img

நிபுணர் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் 20.12.2021

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்தக் குழுவின் உறுப்பினர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 4

News Details
img

ஜனவரி 01 முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம் 21.12.2021

அடுத்த வருடம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

News Details
img

ரூ. 10,000 தாள் அச்சிடும் திட்ட செய்தி பொய் வதந்தி 21.12.2021

நிதியமைச்சு மறுத்து அறிக்கை வெளியீடு புதிதாக பத்தாயிரம் (10,000) ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு கூறியுள்ளது. இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். பண

News Details