Tamil News Details

img

தரமற்ற எரிவாயு கொண்ட கப்பலுக்கு அனுமதி மறுப்பு 15.12.2021

- உரிய தரத்திலான எரிவாயுவே விநியோகம்; தரம் ஸ்டிக்கரில் காட்சிப்படுத்தப்படும்: லிட்ரோ தெரிவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எரிவாயு  கப்பலிலுள்ள எரிவாயுவினை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்ப