Tamil News Details

img

ரிஷாட்டுக்கு எதிராக ஆதாரம் இருந்தால் தண்டிக்கவும் அல்லது வழக்கை வாபஸ் பெறவும்: IPU 18.12.2021

- அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் அறிவிப்பு

உலகின் 179 தேசிய பாராளுமன்றங்கள் மற்றும் 13 பிராந்திய பாராளுமன்ற சபைகளினை அங்கத்துவமாகக் கொண்ட, தேசிய பாராளுமன்றங்களின் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகிய அனைத்து பாராளுமன்ற ஒன்றியம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற