Tamil News Details

img

கொழும்பு 09, 10, 11, 12, 13, 14 இல் 9 மணி நேர நீர் வெட்டு 18.12.2021

இன்று (18) இரவு 11.00 மணி முதல் நாளை (19) காலை 8.00 மணி வரை கொழும்பின் சில பகுதிகளில் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 09 (தெமட்டகொடை) கொழும்பு