Tamil News Details

img

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 14 இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர் 05.06.2024

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 05 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் 09 தூதுவர்கள் இன்று (05) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

நியூசிலாந்து, சைப்ரஸ் குடியரசு, ம