Tamil News Details

img

இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம் 04.01.2022

உடன் அமுலுக்கு வரும் வகையில் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட ஶ்ரீ.ல.பொ.பெ. பாராளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த, கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ம