Sports News Details

img

1st ODI; SLvSA: இலங்கை முதலில் துடுப்பாட்டம் 02.09.2021

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்  துடுப்பாடுத்தி வருகின்றது.

இன்று (02) கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகல் இரவு போட்டியாக இப்போட்டி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.