
நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழை 24.04.2022
இன்று (24) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வட மாகாணம் மற்றும் திருகோணமலை கரையோர பிரதேசங்கள