
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமாக உள்ளார் 24.04.2022
- சமூக ஊடகங்களில் பொய் பிரசாரம்; பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு
தாம் வழமை போன்றே நலத்துடன் காணப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.