Tamil News Details

img

வலிகள் தேய்ப்பிறையாய் தேயட்டும் ! வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும் ! 03.05.2022

வலிகள்  தேய்ப்பிறையாய் தேயட்டும் !
வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும் !

இந்த நன்னாளில் இரக்கம் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும் அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச்செழிப்புடன் வாழ அனைவருக்கும் இனிய ரமலான்